ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.67,700/-

0
ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.67,70-
ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.67,70-

ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.67,700/-

இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தென் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் General Surgery பணிகளுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான முழு தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் South Central Railway
பணியின் பெயர் General Surgery
பணியிடங்கள் 01
கடைசி தேதி 09.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

General Surgery பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SCR வயது வரம்பு :

மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 37 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ரயில்வே கல்வித்தகுதி :
  1. மருத்துவ கவுன்சிலினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Post Graduate Degree/ DM/ DNB இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ரயில்வே ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்

SCR தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் சோதனை ஆன்லைன் மூலமாக Whatsapp Video Call முறையில் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download SCR Job Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!