தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

0
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

12 ஆம் வகுப்பு மதிப்பெண்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதனால் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி என குறிப்பிட்டு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஜூலை 19 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

அதனை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை குழு அமைக்கப்பட்டு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் இதுவரை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை அல்லது நாளை மறுநாள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த விவரங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும், ஜூலை 31 ஆம் தேதிக்குள் மதிப்பெண் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!