உச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020

0
உச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020
உச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020

உச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020

உச்ச நீதிமன்ற காலியாக உள்ள Senior Personal Assistant பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த ஆண்டு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

Name of the Board Supreme Court of India
Exam Name SPA
Interview Date June 01 to June 06
Status  interview Date  Date Released

 

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பல்வேறு பணியிடங்களைக் கொண்ட இந்த பணிகளுக்கு நேர்காணல் சோதனை நடத்தப்பட உள்ளது.

நேர்காணல் பட்டியல் :

விண்ணப்பதாரிகள் நேர்காணல் சோதனைக்கு தகுதியானவர்களின் பட்டியலினை தற்போது உச்ச நீதிமன்றம் வெளியிட்டு உள்ளது. நேர்காணல் சோதனை ஆனது வரும் ஜூன் 01 முதல் நடைபெற உள்ளன. ஜூன் 01 முதல் ஜூன் 06 வரை நேர்காணல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணலுக்கான தகுதிப்பட்டியலினை கீழ் வழங்கியுள்ளோம். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download the Selection List/ Interview Date Notification

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!