Secretarial Officer பணிக்கு ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – மே 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்..!

0
Secretarial Officer பணிக்கு ரூ.50,000/- ஊதியத்தில் வேலை - மே 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்..!
Secretarial Officer பணிக்கு ரூ.50,000/- ஊதியத்தில் வேலை - மே 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்..!
Secretarial Officer பணிக்கு ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – மே 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்..!

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SCI) கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Secretarial Officer பணிக்கான பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையாக இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

SCI வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் (SCI) காலியாக உள்ள Secretarial Officer பணிக்கு என 01 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Secretarial Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பிரிவில் ஏதேனும் ஒரு Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு ICSI-யின் கீழ் உள்ள நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 1 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் 01.05.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Secretarial Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

  • இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் Short List செய்யப்பட்டு நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

SCI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின்பு விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளை (30.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SCI Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!