SCI வேலைவாய்ப்பு செய்தி 2020 !!!

0
SCI வேலைவாய்ப்பு செய்தி 2020!!!
SCI வேலைவாய்ப்பு செய்தி 2020!!!

 SCI வேலைவாய்ப்பு  செய்தி 2020 !!!

Shipping Corporation of India Limited யில் வேலைவாய்ப்பு செய்தியினை  வெளியிட்டுயுள்ளது.   விருப்பமுள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதில் Director (Finance) பணியை  நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.   இதில் பல்வேறு காலி பணியிடங்கள்   உள்ளன.  ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்  16-11-2020  க்குள் அதில் கொடுக்கப்பட்ட  முகவரியில்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

Shipping Corporation of India Limited
பணியின் பெயர்

Director (Finance)

பணியிடங்கள்

பல்வேறு
கடைசி தேதி

16-11-2020 

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது  45 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி :

இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி Mechanical/ Electrical Engineering/MBA/PGDM பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

முன்னனுபவம்:

விண்ணப்பதாரர்கள்  cumulative Technicalயில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை  முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய தொகை :

விண்ணப்பதாரர்கள் ஊதிய தொகை பற்றி அறிய  அதிகார பூர்வ அறிவிப்பை காணவும்

 விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணைத்தளத்தை அணுகவும்.
  • பின்பு அதில் உள்ள தகவல்களை நன்கு வாசித்து ஆன்லைனில் விண்ணப்பபடிவத்தை நிரப்பவேண்டும்.
  • அதன்பின் விண்ணப்பபடிவத்தை பூர்த்திசெய்து அதிகார பூர்வ அறிவிப்பில் உள்ள இணையதள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மேலும் வேலையை  பற்றி அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள  அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து பார்க்கவும்.

Download Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!