இந்திய கப்பல் கழகத்தில் வேலை ! – 82 காலிப்பணியிடங்கள் !!!

0
இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2021 ! 82 காலிப்பணியிடங்கள் !!!
இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2021 ! 82 காலிப்பணியிடங்கள் !!!

இந்திய கப்பல் கழகத்தில் வேலை ! – 82 காலிப்பணியிடங்கள் !!!

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் இந்திய கப்பல் கழகத்தில் (Shipping Corporation of India) உள்ள காலிப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசு பணியிட அறிவிப்பில் General Roster Ratings Selection ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அந்த பணிகளுக்கு இறுதி தேதி வருவதற்கு முன்னதாகவே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

                        வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் SCI
பணியின் பெயர் General Roster Ratings Selection
பணியிடங்கள் 82
கடைசி தேதி 10.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

மொத்தம் 82 காலியிடங்கள் General Roster Ratings Selection பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரிகள் DG அங்கீகாரம் பெற்ற GP Rating course களில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
  • மேலும் DGS விதிப்படி DG அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து Seamen பணிகளுக்கு தேவையான ஐந்து அடிப்படை modular படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
BANK
BANK
தேர்வு செயல்முறை :

Short Listing, Physical Verification of Original Documents, Medical fitness ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 10.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Shipping Corporation of India Notification 2021

Apply Online Link – Click Here

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!