45 ஆயிர ஊதியத்தில் உச்ச நீதிமன்றத்தில் வேலை 2020 !

0
45 ஆயிர ஊதியத்தில் உச்ச நீதிமன்றத்தில் வேலை 2020 !
45 ஆயிர ஊதியத்தில் உச்ச நீதிமன்றத்தில் வேலை 2020 !

45 ஆயிர ஊதியத்தில் உச்ச நீதிமன்றத்தில் வேலை 2020 !

இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணிகளை நிரப்பும் பொருட்டு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் SCI
பணியின் பெயர் Retired Officers Officials & Retired Group- C (Non Clerical)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 08.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
நீதிமன்ற பணியிடங்கள் :

Retired Officers Officials & Retired Group- C (Non Clerical) பணிகளுக்கு என உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Supreme Court Of India – வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

இந்நீதிமன்ற பணிகளுக்கு ஏற்கனவே உச்ச நீதிமனறத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அவர்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியினை பெறுவர்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 08.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Supreme Court Of India Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!