இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2020

0
இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2020
இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2020

இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2020

இந்திய கப்பல் கழகத்தில் காலியாக உள்ள Main fleet பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதிவு செய்ய விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்களுக்கான தகவல்களை கீழ் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் SCI
பணியின் பெயர் Main Fleet
பணியிடங்கள் 255
கடைசி தேதி 23.06.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

Main fleet என்னும் பிரதான கடற்படையில் 255 பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 59 வயது வரை இருக்கலாம். அந்தந்த பணிக்கேற்ப வயது வரம்பும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் DG approved GP Rating course (or Saloon Rating course for saloon crew) அல்லது இவற்றிற்கு இணையான பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவர். இது குறித்த மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 23.06.2020 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுகள் தொடங்கி விட்டன.

Download Shipping Corporation of India Recruitment 2020 Notification

Official Site – Click here

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!