இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ. 45,000/-
இந்திய உச்ச நீதிமன்றத்தில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய ஓய்வு பெற்ற அதிகாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த மத்திய அரசு பணிக்கு தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்திய உச்ச நீதிமன்றம் |
பணியின் பெயர் | Assistant Registrar, Branch Officer, Senior Court Assistant/Court Assistant/Junior Court Assistant |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்திய உச்ச நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
Assistant Registrar, Branch Officer, Senior Court Assistant/Court Assistant/Junior Court Assistant பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
ஓய்வுபெற்ற அதிகாரிகள்/அதிகாரிகளின் ஒப்பந்தக் காலம் ஆரம்ப நாளிலிருந்து, விண்ணப்பத்தார்களின் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும்.
Cognizant சென்னை நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
Follow our Instagram for more Latest Updates
உச்ச நீதிமன்ற சம்பள விவரம்:
- பதிவாளர் – ரூ. 45,000/-
- கிளை அதிகாரி – ரூ. 40,000/-
- மூத்த நீதிமன்ற உதவியாளர்/ நீதிமன்ற உதவியாளர்/ இளநிலை நீதிமன்ற உதவியாளர் – ரூ. 35,000/-
- குரூப் ‘சி’ (Non-Clerical)- ரூ. 20,000/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் குரூப் ‘சி’ பணியாளர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஜனவரி 20 ஆம் தேதிக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.