இந்திய உச்ச நீதிமன்றத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021

0
இந்திய உச்ச நீதிமன்றத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021
இந்திய உச்ச நீதிமன்றத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021
இந்திய உச்ச நீதிமன்றத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021

இந்திய உச்ச நீதிமன்றத்தில் இருந்து Legal Assistant பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய பணியிட அழைப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பணிக்கு என 02 காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

SCI வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்லூரியில் LLB தேர்வு பெற்று இருக்க வேண்டும்.
  • அதிகபட்சம் ரூ.20,000/- வரை தேர்வு செய்யப்படும் பதிவாளர்களுக்கு சம்பளம் வழங்கபடும்.
  • Eligibility Criteria/ Interview ஆகியவற்றின் மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.

திறமையானவர்கள் 13.05.2021 அன்றுக்குள் கீழே வழங்கபட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், அதன் அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download SCI Notification PDf 2021 

Apply Online 

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!