உச்ச நீதிமன்றத்தில் ரூ.44,900/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
பட்டம் பெற்றவர்களுக்கான உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021பட்டம் பெற்றவர்களுக்கான உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
பட்டம் பெற்றவர்களுக்கான உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

உச்ச நீதிமன்றத்தில் ரூ.44,900/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்திய உச்ச நீதிமன்றத்தில் (SCI) இருந்து தற்போது அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த உச்ச நீதிமன்ற அறிவிப்பில் Junior Translator பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியுடைய இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SCI
பணியின் பெயர் Junior Translator
பணியிடங்கள் 30
கடைசி தேதி 13.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 :

இந்திய உச்ச நீதிமன்றத்தில் (SCI) Junior Translator பணிகளுக்கு பல்வேறு மொழிகளில் 30 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Junior Translator வயது வரம்பு :

01.01.2021 தேதி கணக்கீட்டின்படி வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

SCI கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்/ கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் சம்பத்தப்பட்ட மொழிப்படங்களில் Bachelor’s Degree/Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது)
  • சம்பத்தப்பட்ட மொழிமாற்றத்தில் Diploma/Certificate Course பெற்றிருக்க வேண்டும்.

இவற்றுடன் 2 ஆண்டுகள் இப்பணிகளில் அனுபவம் பெற்றுஇருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Junior Translator ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.44,900/- வரை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

BANK

SCI தேர்வு செயல்முறை :
  1. Objective Type Written Test
  2. Translation Test
  3. Interview (Viva)
விண்ணப்பக் கட்டணம் :
  • General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ ST/ Ex-Servicemen/ PH candidates/ dependents of freedom fighters விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
SCI விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 13.03.2021 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download SCI JT Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!