ரூ.44,900/- ஊதியத்தில் உச்ச நீதிமன்ற வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0

ரூ.44,900/- ஊதியத்தில் உச்ச நீதிமன்ற வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Junior Translator பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள Junior Translator பணிக்கு என மொத்தமாக 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Junior Translator பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree-யை English மற்றும் Nepali மொழியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Junior Translator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Junior Translator பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.44,900/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Test, Translation Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • General/ OBC விண்ணப்பதாரர் ரூ. 500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.SC/ ST/ PH/ Ex-Service விண்ணப்பதாரர் ரூ. 250/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 19.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!