இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை – ரூ.44,900/- சம்பளம்

0
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை - ரூ.44,900 சம்பளம்
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை - ரூ.44,900 சம்பளம் (1)

இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை – ரூ.44,900/- சம்பளம்

இந்திய உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில் Junior Translator பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என 25 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Supreme Court of India (SCI)
பணியின் பெயர் Junior Translator
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

இந்திய உச்ச நீதிமன்றம் காலிப்பணியிடம்:

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள Junior Translator பணிக்கு என மொத்தமாக 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Junior Translator கல்வி விவரம்:

Junior Translator பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree-யை English மற்றும் Nepali மொழியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Translator அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

JT வயது வரம்பு:

Junior Translator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Junior Translator ஊதியம்:

Junior Translator பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.44,900/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

SCI தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Written Test
  • Translation Test
  • Interview
SCI விண்ணப்ப கட்டணம்:

General/ OBC விண்ணப்பதாரர் ரூ. 500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
SC/ ST/ PH/ Ex-Service விண்ணப்பதாரர் ரூ. 250/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

SCI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் உள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை 19.05.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும். சரிவர பதிவு செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது .

Download Notification 2022 Pdf

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!