அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

குஜராத் மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் சூழலுக்கு மத்தியில் போபால் நகரத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூன் 13 அன்று மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிவடைய இருப்பதால், குஜராத் தலைநகர் போபாலில் வரும் ஜூன் 13ம் தேதியன்று புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட உள்ளன. இது குறித்து பள்ளி மாணவர்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டணங்களை கோரியுள்ள பள்ளி நிர்வாகங்கள், கொரோனா தொற்று சூழலுக்கு மத்தியில் வளாகத்தை சுத்தப்படுத்துவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று, புதிய கட்டுப்பாடுகள் அமல்? மாநில அரசு நடவடிக்கை!

இப்போது பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துவது குறித்து பேசுவதை பள்ளிகள் முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் கூறும்போது, ‘நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வழக்குகள் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது கொரோனா நிலைமை ஒரே மாதிரியாக இல்லை என்றாலும், முறையான நோய்த்தடுப்பு நெறிமுறைகளைக் கையாள்வதில், பள்ளிகள் மெத்தனமாக இருக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வளாகத்தில் பாதுகாப்பாக இருப்பதை பள்ளிகள் உறுதி செய்யும் வரை தங்கள் குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் அம்மாநிலத்தில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மாநிலத்தில் இதுவரை 50 பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் ஜூன் 15க்கு முன் துவங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here