ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு – 50 % மாணவர்களுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயக்க முடிவு

0
ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு
ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு

ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு – 50 % மாணவர்களுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயக்க முடிவு

நாடு முழுவதும் ஜூன் 1 முதல் பள்ளிகளை திறந்து 50 % மாணவர்களுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலினால் ஊரடங்கு ஏற்பட்டது. இதனால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கானது வரும் 17 ஆம் தேதியோடு முடிவடைய இருக்கிறது.

பள்ளி பாடப்புத்தகத்தில் கொரோனா பற்றிய பாடம்

இதனால் மீண்டும் பள்ளிகள் திறக்க மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பு பாடங்கள் நடத்துவதற்கான புதிய வழிமுறைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

CBSE பள்ளி ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேருக்கு ஆன்லைன் மூலம் கற்பித்தல் பயிற்சி

ஜூன் 1 முதல் பள்ளிகளை திறக்கவும், 50 % மாணவர்களுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயக்கவும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இதன் படி பாதி மாணவர்களுடன் பள்ளிகள் நடத்தவும், மீதமுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே நடத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்து முடிவெடுக்க மே 11 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பிறகே தகவல்கள் தெரியும்.

டிஜிட்டல் நூலகத்தில் இ – புத்தகம் பதிவு

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!