தமிழக பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை – ஒரே கொண்டாட்டம் தான்!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு டிசம்பரில் 15 நாட்கள் விடுமுறை - ஒரே கொண்டாட்டம் தான்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு டிசம்பரில் 15 நாட்கள் விடுமுறை - ஒரே கொண்டாட்டம் தான்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு டிசம்பரில் 15 நாட்கள் விடுமுறை – ஒரே கொண்டாட்டம் தான்!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசின் அட்டவணையின் படி தான் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாத விடுமுறை நாட்கள் குறித்து இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்கள்:

தமிழக அரசு கல்வி ஆண்டின் தொடங்கத்திலேயே வருடம் முழுவத்திற்குமான பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி, தான் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு வழங்கப்படுகிறது. இதைத்தவிர ஏதேனும் திடீர் காரணங்கள் காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

நாட்டில் தாய்மொழி கல்வியை மாநிலங்கள் ஊக்குவிக்க வேண்டும் – அமைச்சர் வலியுறுத்தல்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், நாளை தொடங்கும் டிசம்பர் மாதத்தில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 15 நாட்கள் விடுமுறை வர உள்ளது. அதாவது, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளை சேர்த்தும், நடக்க இருக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை (24.12.2022 முதல் 01.01.2023), கிறிஸ்துமஸ் (25.12.2022) மற்றும் புத்தாண்டு விடுமுறையும் சேர்த்து மொத்தம் 15 நாட்கள் விடுமுறை விடப்பட உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!