தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. நவம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை :

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மேலும் தனியார் பாலிடெக்கில் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு சார்பாக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

புதுக்கோட்டையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

இந்த கல்வி உதவி தொகை மூலமாக பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இடை நிற்றல் இன்றி கல்வியை தொடருகின்றனர். மேலும் உயர் கல்வி பயில வேண்டும் என்ற ஊக்கமும் பெறுகின்றனர். முதுநிலை பாலிடெக்னிக் மற்றும் பிற படிப்புகளுக்கு உதவித்தொகை பெற விருப்பும் மாணவர்களின் குடும்ப வருமானம் 2,00, 000குள் இருக்க வேண்டும் .

465 ரூபாயில் ஆல் இன் ஒன் ஆஃபர் – Airtel Black புதிய திட்டம்!

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர் தங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் விண்ணப்பத்தினை பெற்று அதை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் நவம்பர் 5 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். புதுப்பிப்பு செய்பவர்கள் செப்டம்பர் 30 குள் புதுப்பிக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!