TNPSC குரூப் 1 Exam குறித்த பயமா? இனி வேண்டாம்! அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 பிரிவில் காலியாக உள்ள 90க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விரைவில் போட்டித்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் நாளை (ஆக.10) ExamsDaily வலைத்தளத்தில் மாதிரி தேர்வு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
ஆன்லைன் மாதிரி தேர்வு:
தமிழக அரசில் உள்ள உயர்நிலை பதவிகளை நிரப்ப TNPSC வாயிலாக குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. இதில் துணை ஆட்சியர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், துணை காவல் கண்காணிப்பாளர் என ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்புகள் கடந்த மாதம் வெளியானது. இம்முறை 92 காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில் ஆகஸ்ட் 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து அக்டோபர் இறுதியில் முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பதால் கேள்விகள் சற்று கடினமாகவே இருக்கும். எனவே, இதற்கு தயாராகி வருபவர்களுக்கு என்றே நமது ExamsDaily வலைத்தளம் மாதிரி தேர்வினை நடத்த உள்ளது. இதில் தலைசிறந்த ஆசிரியர்களை கொண்டு கேள்விகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
TNPSC:Group I: Aptitude and reasoning 04
Mock Test “WhatsApp Group” Join Now