இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

0
இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது
இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது

இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

இந்திய உச்ச நீதிமன்றத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Legal Assistant பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உடையோர் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் இறுதி தேதிக்கு முன்னதாகவே பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SCI
பணியின் பெயர் Legal Assistant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 13.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்பு :

Legal Assistant பணிக்கு என மொத்தமாக 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Legal Assistant வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

SCI கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்லூரியில் LLB தேர்வு பெற்று இருக்க வேண்டும்.

SCI ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை தேர்வு செய்யப்படும் பதிவாளர்களுக்கு சம்பளம் வழங்கபடும்

SCI தேர்வு செயல்முறை :

Eligibility Criteria/ Interview ஆகியவற்றின் மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 13.05.2021 அன்றுக்குள் கீழே வழங்கபட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

SCI Recruitment 2021 Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!