SBI-யில் Degree முடித்தவர்களுக்கு வேலை – ரூ.27 லட்சம் வரை ஊதியம் பெற வாய்ப்பு..!

0
SBI-யில் Degree முடித்தவர்களுக்கு வேலை - ரூ.27 லட்சம் வரை ஊதியம் பெற வாய்ப்பு..!
SBI-யில் Degree முடித்தவர்களுக்கு வேலை - ரூ.27 லட்சம் வரை ஊதியம் பெற வாய்ப்பு..!
SBI-யில் Degree முடித்தவர்களுக்கு வேலை – ரூ.27 லட்சம் வரை ஊதியம் பெற வாய்ப்பு..!

வங்கி துறையில் வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பாரத ஸ்டேட் வங்கி (SBI) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் System Officer, Executive, Sr. Executive பணிக்கு என மொத்தமாக 35 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணி பற்றிய முழுமையான தகவல்களும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் State Bank of India (SBI)
பணியின் பெயர் System Officer, Executive, Sr. Executive
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

பாரத ஸ்டேட் வங்கி காலிப்பணியிடங்கள்:

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள System Officer, Executive, Sr. Executive பணிக்கு என மொத்தமாக 35 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • System Officer – 07
  • Executive – 17
  • Senior Executive – 10
  • Senior Special Executive – 01
SBI கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E / B.Tech, MCA, M.Tech, M.Sc போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

System Officer (Project Manager), Senior Executive (Project Manager), Senior Special Executive (Project Manager) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Project Management Institute மூலம் கட்டாயம் PMP சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பாரத ஸ்டேட் வங்கி முன்னனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

SBI வயது விவரம்:
  • System Officer (Test Engineer), System Officer (Web Developer), Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 32 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • System Officer (Performance/Senior Automation Test Engineer), Senior Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • System Officer (Project Manager), Senior Special Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 38 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • System Officer (Project Manager) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.27 லட்சம் வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

SBI தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பொருட்டு பின்வரும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

  • Online Written Test
  • Interview
  • Shortlisting
  • CTC Negotiation
பாரத ஸ்டேட் வங்கி விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

SC/ST/PWD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

SBI விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை மிக எளிமையாக செய்து கொள்ளலாம். 17.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SBI Notification Link

SBI Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!