SBI வங்கியில் Support Officer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.45,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

0
SBI வங்கியில் Support Officer காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.45,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
SBI வங்கியில் Support Officer காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.45,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
SBI வங்கியில் Support Officer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.45,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

SBI வங்கி ஆனது Support Officer காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SBI
பணியின் பெயர் Support Officer
பணியிடங்கள் 9
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.04.2023
விண்ணப்பிக்கும் முறை online
SBI காலிப்பணியிடங்கள்:

Support Officer பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Support Officer தகுதி:

வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SBI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Support Officer ஊதிய விவரம்:
  • MMGS-II – Rs.40,000/-
  • MMGS-III – Rs.40,000/-
  • SMGS-IV – Rs.45,000/-
SBI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Short Listing செய்து நேர்காணல், Merit List மூலம் contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 01.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!