கோயம்புத்தூரில் ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

1
கோயம்புத்தூரில் ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
கோயம்புத்தூரில் ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
கோயம்புத்தூரில் ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ICAR கீழ் இயங்கி வரும் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் (ICAR-SBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Senior Research Fellow (SRF) பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேரடியாக Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அனைவரும் Interview கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான விவரங்கள் அனைத்தும் எளிய முறையில் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sugarcane Breeding Institute (ICAR-SBI)
பணியின் பெயர் Senior Research Fellow (SRF)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

கரும்பு வளர்ப்பு நிறுவன காலிப்பணியிடங்கள்:

கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் (ICAR-SBI) Senior Research Fellow (SRF) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

SRF சம்பளம்:

Senior Research Fellow (SRF) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் மாதம் தோறும் ரூ.31,000/- சம்பளமாக பெறுவார்கள்.

ICAR-SBI கல்வி தகுதி:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் Agriculture, Technology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree (M.Sc, M.Tech) பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
SRF அனுபவம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் IPR Management / Plant Variety Protection ஆகிய பணிக்கு தொடர்பான துறையில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

ICAR-SBI வயது:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்களின் அதிகபட்ச வயது 35 எனவும், பெண்களின் அதிகபட்ச வயது 40 எனவும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

SRF தேர்வு முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியான நபர்கள் 02.09.202 அன்று நடைபெற உள்ள Interview (Written Exam, Personal Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICAR-SBI விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்டபடி தங்களது விண்ணப்பத்தை (Biodata) தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து Interview-க்கு வரும்போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!