SBI வங்கி வேலைவாய்ப்பு 2019 – 67 Specialist Cadre Officers (SCO) Vacancy

0
sbi cadre officer
sbi cadre officer

SBI வங்கி வேலைவாய்ப்பு 2019 – 67 Specialist Cadre Officers (SCO) Vacancy

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆனது 67 சிறப்பு கேடர் அதிகாரி பதவிகளுக்கு (ஒப்பந்த அடிப்படையில்) நியமனம் பெற இந்திய குடிமகனிடமிருந்து ஆன்-லைன் விண்ணப்பத்தை அழைக்கிறது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.10.2019 முதல் 06.11.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

SBI Bank SCO பதவிகளுக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயது 25 முதல் 37 வரை இருக்க வேண்டும். மேலும் Gradauate பட்டதாரியாக இருத்தல் வேண்டும் என்பது SBI வங்கியின் தகுதிகள் ஆகும்.

Special Cadre Officer பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வருமானமாக ரூ. 42020-1310/5-48570-1460/2-51490/- அறிவிக்கப்பட்டுள்ளது.  பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர்.  தேர்வுக்கான தகுதி பட்டியல் நேர்காணலில் மட்டுமே பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இறங்கு வரிசையில் தயாரிக்கப்படும்.

SBI பதவிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750/- நிர்மாணிக்கப்பட்டுள்ளது (SC/ST/Pwd Candidates – கட்டணம் இல்லை)

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் SBI பதவிகளுக்கு பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்.

மேலும் அறிய  

Download SBI SCO Notification 2019 Pdf – கிளிக் 

Apply Online – ஆன்லைனில் விண்ணப்பிக்க

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!