SBI வங்கி 600 + காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, சம்பளம் & விண்ணப்ப பதிவு!

0
SBI வங்கி 600 + காலிப்பணியிடங்கள்
SBI வங்கி 600 + காலிப்பணியிடங்கள்
SBI வங்கி 600 + காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, சம்பளம் & விண்ணப்ப பதிவு!

பாரத ஸ்டேட் வங்கி ஆனது Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாக உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.09.2021 முதல் 18.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி
பணியின் பெயர் Specialist Cadre Officer
பணியிடங்கள் 600+
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2021
விண்ணப்பிக்கும் முறை Online
SBI வங்கி காலிப்பணியிடங்கள்:

இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து Specialist Cadre Officer பதவிக்கு 600 + காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு:

01.08.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SO கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Graduates / Post Graduate/ MBA/PGDM/ Diploma Course முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SBI வங்கி தேர்வு செயல் முறை:
  1. Manager (Marketing) மற்றும் Deputy Manager (Marketing) பதவிக்கு விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் தேர்வு 15.11.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SBI சம்பளம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.63840-1990/5-73790-2220/2-78230 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching centre

SBI வங்கி விண்ணப்ப கட்டணம்:
  • General/ OBC/EWS – ரூ.750/-
  • SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 29.09.2021 முதல் 18.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF I

Download Notification PDF II

Download Notification PDF III

Apply Online Link I  Link II  Link III

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!