SBI வங்கி 606 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகளுடன் ..!

0
SBI வங்கி 606 காலிப்பணியிடங்கள்
SBI வங்கி 606 காலிப்பணியிடங்கள்

SBI வங்கி 606 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகளுடன் ..!

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஆனது வழக்கமான மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு சிறப்பு அலுவலர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. எஸ்பிஐ மூலம் மொத்தம் 606 காலியிடங்கள் நிரப்பபட உள்ளனர். இதற்கு தகுதியுள்ளவர்கள் 28 செப்டம்பர் 2021 முதல் 18 அக்டோபர் 2021 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SBI வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

Assistant Manager, Deputy Manager, Relationship Manager (OMP), and Product Manager, Circle Defence Banking Advisor, Manager (Marketing) மற்றும் Deputy Manager (Marketing) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்த பட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து Bachelor’s degree in Civil Engineering/ B.E./ B. Tech along with MBA/PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.63,840-1990/5-73790-2220/2-78,230/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

சிறப்பு அதிகாரிகள் மற்றும் மேலாளர்கள் ஆட்சேர்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான படிகள் பின்வருமாறு:
  1. விண்ணப்பதாரர்கள் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணைப்பை கிளிக் செய்யவும்.
  2. பின்வரும் விவரங்களை நிரப்புவதன் மூலம் SBI SO க்கு பதிவுக்கு விண்ணப்பிக்கலாம்
  3. SBI SO பதிவு செய்த பிறகு, உள்நுழைவு பக்கத்திற்குச் சென்று சான்றுகளை உள்ளிடவும்.
  4. பெயர், பிறந்த தேதி, தொடர்புக்கான முகவரி, கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் போன்ற அனைத்து அத்தியாவசிய விவரங்களையும் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உள்ளிடவும்.
  5. உங்கள் விவரங்களைச் சேமித்து, சரிபார்ப்பு மற்றும் அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. உங்கள் புகைப்படம், கையொப்பத்தைப் பதிவேற்றவும்.
  7. தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  8. இறுதியாக, SBI SO 2021 இன் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பணம் செலுத்தவும்.
  9. SBI SO 2021 ஆன்லைன் படிவத்தை முடிக்க சமர்ப்பி என்பதை கிளிக் செய்யவும்.
  10. எதிர்கால குறிப்புக்கு விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!