SBI SO வேலைவாய்ப்பு 2020

0
SBI SO வேலைவாய்ப்பு 2020
SBI SO வேலைவாய்ப்பு 2020

SBI SO வேலைவாய்ப்பு 2020 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆனது சிறப்பு அதிகாரி கேடர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.09.2020 முதல் 08.10.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் SBI
பனியின் பெயர் SO
பணியிடங்கள் 92
கடைசி தேதி 08/10/2020
விண்ணப்பிக்கும் முறை  Online

காலிப்பணியிடங்கள்

SBI SO பதவிக்கு 77 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SBI SO வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

B. Tech// M Tech/ MBA/PGDM/ Chartered Accountant (CA)/ Graduation/ MBA/ PGDM முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 18.09.2020 முதல் 08.10.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 1Notification 2 | Notification 3 | Notification 4 | Notification 5 | Notification 6 

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!