SBI பணியிட அறிவிப்பு 2020 – 106 காலிப்பணியிடங்கள்

3
SBI பணியிட அறிவிப்பு 2020 - 106 காலிப்பணியிடங்கள்
SBI பணியிட அறிவிப்பு 2020 - 106 காலிப்பணியிடங்கள்

SBI பணியிட அறிவிப்பு 2020 

இந்திய ஸ்டேட் பேங்க் (SBI) ஆனது காலியாக உள்ள துணை மேலாளர், சிறப்பு அதிகாரி கேடர் மற்றும் எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை அறிவித்து உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 23.01.2020 முதல் 12.02.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

SBI பணியிடங்கள் :

மொத்தம் 106 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கான குறுகிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் (23.01.2020 முதல் 12.02.2020 வரை) செலுத்திட வேண்டும்.

குறுகிய அறிவிப்பு மற்றும் இனைய முகவரியை ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Official Site

SBI Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!