SBI வங்கியில் தேர்வில்லாத SCO வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்!

0
SBI வங்கியில் தேர்வில்லாத SCO வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்!
SBI வங்கியில் தேர்வில்லாத SCO வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்!

SBI வங்கியில் தேர்வில்லாத SCO வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்!

SBI வங்கி ஆனது Vice President (Enterprise & Technology Architecture) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI
பணியின் பெயர் Vice President (Enterprise & Technology Architecture)
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 2.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Vice President (Enterprise & Technology Architecture) பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCO கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகதில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./B.Tech/M.E./M.Tech/ MBA/PGDBA என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

SBI முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் 15 ஆண்டு கால Post Qualification அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

SBI வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

SCO ஊதிய விவரம்:

பணியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI விண்ணப்ப கட்டணம்:

General/ OBC/ EWS – ரூ.760/-

SC/ ST/ PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது.

SCO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மற்றும் contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 2.12.2022ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Last Date Extended

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!