SBI வங்கியில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
SBI வங்கியில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SBI வங்கியில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SBI வங்கியில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் State Bank of India வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து ஆன்லைன் மூலம் 10.09.2022 முதல் 30.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI வங்கி
பணியின் பெயர் Deputy Chief Technology Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SBI வங்கி காலிப்பணியிடங்கள்:

Deputy Chief Technology Officer பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Technology Officer வயது வரம்பு:

01.01.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
Deputy Chief Technology Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து சாப்ட்வேர் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங்/ இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி/ கம்ப்யூட்டர் டெக்னாலஜி/ எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றில் பி.இ./பி.டெக்/எம்.இ./எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

SBI SCO அனுபவம்:

நெறி முறைப்படுத்தப்பட்ட நிதிச் சேவைகள் அமைப்பு அல்லது தொழில்நுட்பம்/மென்பொருளில் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

SBI SCO விண்ணப்பக் கட்டணம்:
  • பொது, EWS மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.750/-
  • SC/ ST/PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ இணையதளமான https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில்  10.09.2022 முதல் 30.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!