SBI SCO பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 

0
SBI SCO பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 
SBI SCO பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் SBI SCO பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 
SBI SCO பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Specialist Cadre Officers (SCO)பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. வங்கித் துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பு.எனவே தாமதமின்றி தகுதி விவரங்களை எங்கள் வலைப்பதிவில் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

SBI வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பத்தார்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு முறையே 25 ஆண்டுகள் மற்றும் 35 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பத்தாரின் வகையைப் பொறுத்து வயது தளர்வு மாறுபடும்.

Download TNPSC Notification 2021 

அதே நேரத்தில் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க MBA/ PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Post Graduate Management Degree தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முடித்திருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் Short listing, Interview மற்றும் Merit list மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். General/OBC/EWS விண்ணப்பத்தார்களுக்கு ரூ.750/- மற்றும் SC/ST/PWD விண்ணப்பத்தார்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

Download Notification 2021 

SBI Apply online

SBI Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!