ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.78,000/-

1
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.78,000
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.78,000

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.78,000/-

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் இருந்து அதன் கிளைகளில் காலியாக உள்ள Specialist Cadre Officers (SCO) பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் திறமையானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு அழைக்கப்படுகிறார்கள். பதிவு செய்வதற்குரிய தகுதிகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றினை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் SBI
பணியின் பெயர் Specialist Cadre Officers 
பணியிடங்கள் 05
கடைசி தேதி 15.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி காலிப்பணியிடங்கள் :

வங்கியில் 05 பணியிடங்கள் மட்டுமே Specialist Cadre Officers பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

SBI வயது வரம்பு :

இந்த வங்கி பணியிட அறிவிப்பிற்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MBA/ PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Post Graduate Management degree தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் BE/ B.Tech தேச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் 4 வருடங்களாவது பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.63,840/- முதல் அதிகபட்சம் ரூ.78,230/- வரை ஊதியம் பெறுவர்.

SBI தேர்வு செயல்முறை :

Short listing, Interview & Merit list மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

SBI விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SBI Recruitment 2021

SBI Apply online

SBI official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!