SBI Specialist Cadre Officer (SCO) Recruitment 2019

0

SBI Specialist Cadre Officer (SCO) Recruitment 2019

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆனது Specialist Cadre Officer (SCO) பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 06.09.2019 முதல் 22.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன.

SBI Specialist Cadre Officer (SCO) பணியிட விவரங்கள் :

Chief Marketing Officer – 1
Deputy Vice President (Marcom) – 1
Assistant Vice President (Marcom) -1
Senior Executive (Events & Sponsorship) -1

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள்  31.07.2019 அன்று அதிகபட்சம் 50 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் BBA/MBA/PGDM (as full-time course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: 

  • General/ OBC/ EWS candidates – Rs.750/-
  •  SC/ ST/ PWD candidates – Rs. 125/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://bank.sbi/careers/என்ற இணையதளத்தின் மூலம் 06.09.2019 முதல் 22.09.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி06.09.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி22.09.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

To Read in English – Click here

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!