SBI SCO வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே !

0
SBI SCO வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே !
SBI SCO வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே !
SBI SCO வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே !

பாரத ஸ்டேட் வங்கி ஆனது Specialist Cadre Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.01.2023 முதல் 09.02.2023 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SBI
பணியின் பெயர் Specialist Cadre Officers
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SBI காலிப்பணியிடங்கள்;

Specialist Cadre Officers பதவிக்கு என மொத்தம் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Follow our Instagram for more Latest Updates

SCO கல்வி தகுதி;

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBA (Marketing) / PGDM / B.C.A./B. Sc. (Computer Science)/B. Tech. (Computer Science முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்;
  • General/ OBC/ EWS விண்ணப்பத்தார்கள் – ரூ.750/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை;

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 20.01.2023 முதல் 09.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!