SBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
SBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
SBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
SBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Deputy Chief Technology Officer பதவிக்கு பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு என 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள், என முன்னதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

SBI வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

Deputy Chief Technology Officer பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த வங்கி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.01.2022 தேதியின் படி, அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து சாப்ட்வேர் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங்/ இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி/ கம்ப்யூட்டர் டெக்னாலஜி/ எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றில் பி.இ./பி.டெக்/எம்.இ./எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

General, EWS மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.750/- வசூலிக்கப்படும். SC/ ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Shortlisting மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். SBI SCO பதவிக்கு குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ இணையதளமான https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆன்லைன் மூலம் வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, 10.10.2022 வரை ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்ப கட்டணத்தையும் அது வரை செலுத்தலாம் எனவும் SBI தற்போது அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!