SBI SCO வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
SBI SCO வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
SBI SCO வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
SBI SCO வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Specialist Cadre Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இந்த வங்கி பணிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SBI SCO வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Vice President (Marcomm) – 2 பணியிடங்கள், Assistant Vice President (Marcomm) PWD – 1 பணியிடம், Senior Executive (Digital Marketing) – 1 பணியிடம், Senior Executive (Corporate Communication) – 1 பணியிடம், Vice President – 1 பணியிடம் என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBA / PGDM PGDBM முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.07.2022 தேதியின் படி, அதிகபட்சம் 30 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • SCO பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

http://sbi.co.in/careers என்ற இணைய முகவரி மூலம் 18.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!