SBI SCO நேர்காணல் அறிவிப்பு 2021 – வெளியீடு

0
SBI SCO நேர்காணல் அறிவிப்பு 2021 - வெளியீடு
SBI SCO நேர்காணல் அறிவிப்பு 2021 - வெளியீடு

SBI SCO நேர்காணல் அறிவிப்பு 2021 – வெளியீடு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆனது SCO பணிகளுக்கான நேர்காணல் தேதியினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் நேர்காணல் தேதி, நடைபெறும் இடம் குறித்த மேலும் பல விரிவான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI
பிரிவின் பெயர் SCO
நேர்காணல் தேதி 10.06.2021
Interview Schedule Download Below
SBI SCO நேர்காணல் 2021 :

SBI வங்கியில் இருந்து மொத்தம் 236 காலிப்பணியிடங்களை கொண்ட Specialist Cadre Officers (SCO) பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கு முன்னதாக தேர்வு நடைபெற்றது. தற்போது அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பணியிட நடைமுறைகளின் படி நேர்காணல் சோதனை ஆனது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த நேர்காணல் நடைமுறைகள் வரும் 10.06.2021 அன்று முதல் நடைபெற உள்ளது. தேர்வர்கள் நேர்காணல் நடைபெறும் தேதி, நேரம், இடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொண்டு, அதன்படி தங்களின் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Direct link for SBI SCO Interview Schedule 1

Direct link for SBI SCO interview Schedule 2

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!