SBI வங்கியில் ரூ.42020/- ஊதியத்தில் பணிவாய்ப்பு !

2
SBI வங்கியில் ரூ.42020 ஊதியத்தில் பணிவாய்ப்பு
SBI வங்கியில் ரூ.42020 ஊதியத்தில் பணிவாய்ப்பு

SBI வங்கியில் ரூ.42020/- ஊதியத்தில் பணிவாய்ப்பு !

சிறப்பு கேடர் அதிகாரி ( Special Cadre Officer (Engineer)) பணியிடங்களை நிரப்ப ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் இந்தியா முழுவதும் 16 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. எனவே, ஆர்வமுள்ளர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

விண்ணப்பத்தார்களின் அதிகபட்ச வயது வரம்பு முறையே 40 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பத்தாரின் வகையைப் பொறுத்து வயது தளர்வு மாறுபடும். அதே நேரத்தில் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க B.Tech./ B.E. முடித்திருக்க வேண்டும்.

வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், மேற்கண்ட பணியிடங்களுக்கு குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.23700 – 980/7 – 30560 – 1145/2 – 32850 – 1310/7 – 42020/-/- வழங்கப்பட உள்ளது.

General/OBC/EWS விண்ணப்பத்தார்களுக்கு ரூ.750- மற்றும் SC/ST/PWD விண்ணப்பத்தார்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. இதற்கு விண்ணப்பிக்க 28.06.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை இனியும் கால தாமதிக்காமல் உடனே மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply SBI Fire Officer Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!