SBI வங்கியில் ரூ.27 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
SBI வங்கியில் ரூ.27 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
SBI வங்கியில் ரூ.27 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
SBI வங்கியில் ரூ.27 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

SBI வங்கி ஆனது Specialist Cadre Officer (Deputy Manager, Senior Executive, Executive, Senior Special Executive) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 36 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 09.01.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI
பணியின் பெயர் Specialist Cadre Officer (Deputy Manager, Senior Executive, Executive, Senior Special Executive)
பணியிடங்கள் 36
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.01.2023 (Extended)
விண்ணப்பிக்கும் முறை Online
SBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Specialist Cadre Officer (Deputy Manager, Senior Executive, Executive, Senior Special Executive) பணிக்கென மொத்தம் 36 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCO கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகதில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ BTech/ MCA or MTech/ MSc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Special Launch on Bank Exam Online Classes

SBI வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indigo Airlines-ல் வேலை வேண்டுமா? 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் | தேர்வு கிடையாது!!

Exams Daily Mobile App Download
SCO ஊதிய விவரம்:

பணியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Deputy Manager – 48170-1740/1-49910-1990/10-69810
  • Senior Executive – ரூ.24 லட்சம்(ஆண்டுக்கு)
  • Executive – ரூ.20 லட்சம்(ஆண்டுக்கு)
  • Senior Special Executive – ரூ.27 லட்சம்(ஆண்டுக்கு)
  • SBI விண்ணப்ப கட்டணம்:
  • General/ OBC/ EWS – ரூ.750/-
  • SC/ ST/ PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
SCO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Written Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க 29.12.2022ம் தேதி இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 09.01.2023ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 
Last Date Extended

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!