SBI SCO தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு!!

0
SBI SCO தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு!!
SBI SCO தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு!!

SBI SCO தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து Special Cadre Officer பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் தங்களின் அட்மிட் ஆகியவற்றினை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI 
பிரிவின் பெயர் SCO 
தேர்வு தேதி 13.09.2021
Admit Card Download Below
SBI SCO Admit Card 2021:

SBI வங்கியின் மூலமாக பல்வேறு காலிப்பணியிடங்களை கொண்ட Special Cadre Officer பதவிக்கு பணியிட தேர்வுகள் தற்போது நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுகள் வரும் 13.09.2021 அன்று நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அட்மிட் கார்டினை வரும் 13.09.2021 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI SCO Admit Card பதிவிறக்கம் செய்யும் முறை:
  • sbi.co.in அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் சென்று Career என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இப்போது இணைப்பில் எஸ்பிஐ எஸ்சிஓ அட்மிட் கார்டு 2021 இணைப்பை பார்க்க வேண்டும்.
  • அந்த இணைப்பைக் கிளிக் செய்து தொடர்புடைய தகவல்களை நிரப்ப வேண்டும்.
  • “சமர்ப்பி” பொத்தானைக் கிளிக் செய்தால், SBI SCO அட்மிட் கார்டு திரையில் தோன்றும்.
  • பின்னர், எஸ்பிஐ எஸ்சிஓ ஹால் டிக்கெட்டில், தேர்வு தேதிகள் மற்றும் பிற விவரங்களைப் சரி பார்க்கலாம்.
  • இறுதியாக, அதனை அச்சிட்டு கொள்ள பதிவிறக்கிக் கொள்ளலாம்.

Download Admit Card

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!