SBI வங்கியில் ரூ.41,000 ஊதியத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
SBI வங்கியில் ரூ.41,000 ஊதியத்தில் பணி வாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
SBI வங்கியில் ரூ.41,000 ஊதியத்தில் பணி வாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
SBI வங்கியில் ரூ.41,000 ஊதியத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Support Officer பதவிக்கு என மொத்தமாக 641 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் State Bank of India (SBI)
பணியின் பெயர் Support Officer
பணியிடங்கள் 641
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வேலைவாய்ப்பு அறிவிப்பில், Support Officer பணிக்கு என்று மொத்தமாக 641 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Channel Manager Facilitator – Anytime Channels (CMF-AC) – 503
  • Channel Manager Supervisor Anytime Channels (CMS-AC) – 130
  • Support Officer – Anytime Channels (SO-AC) – 08
தகுதி விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரியாக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ATM operations களில் பணிபுரிந்த அனுபவம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

SBI தேவையான திறன்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Smart Mobile Phone and the skill / aptitude / quality for monitoring through PC / Mobile App / Laptop ஆகியவற்றில் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 60 வயதும், அதிகபட்ச வயதாக 63 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SBI ஊதிய தொகை:

Channel Manager Facilitator – Anytime Channels (CMF-AC) பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாதம் ரூ.36,000/- ஊதியம் பெறுவார்கள்.
Channel Manager Supervisor Anytime Channels (CMS-AC)பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாதம் ரூ.41,000/- ஊதியம் பெறுவார்கள்.
Support Officer – Anytime Channels (SO-AC)பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாதம் ரூ.41,000/- ஊதியம் பெறுவார்கள்.

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து விண்ணப்பத்தாரப்பிகள் Shortlisting செய்யப்பட்டு அதன்பின் Interview மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கபப்டுவர்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

SBI விண்ணப்பிக்கும் முறை:

அரசு வங்கி பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து, சமர்ப்பித்து விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download Notification PDF

Online Apply Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!