SBI Bank Medical Officer (BMO – II) அறிவிப்பு 2019

0

 (BMO – II) அறிவிப்பு 2019

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆனது  56 வங்கி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 27.08.2019 முதல் 19.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன.

SBI Bank Medical Officer (BMO – II) பணியிட விவரங்கள் : 

மொத்த பணியிடங்கள்: 56

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 31.03.2019 அன்று அதிகபட்சம் 35 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

  • General/ OBC/ EWS candidates 750/-
  • SC/ ST/ PWD candidates   of 125/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://bank.sbi/careers/என்ற இணையதளத்தின் மூலம் 19.09.2019  வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி27.08.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி19.09.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

To Read in English – Click here

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!