SBI வங்கி 2000+ காலிப்பணியிடங்கள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி!

1
SBI வங்கி 2000 காலிப்பணியிடங்கள் - பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி!
SBI வங்கி 2000 காலிப்பணியிடங்கள் - பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி!

SBI வங்கி 2000+ காலிப்பணியிடங்கள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் இருந்து Probationary Officers (PO) பணிகளை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Probationary Officers (PO) பணிகளுக்கு என மொத்தமாக 2056 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகியவற்றினை வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் தங்களின் தேர்விற்கு தயாராகிக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SBI PO தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Preliminary Examination, Main Examination மற்றும் GD/ Interview ஆகிய மூன்று கட்ட சோதனைகளின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

SBI PO Notification PDF 2021 

SBI தேர்வு மாதிரி:
SBI Phase-I: Preliminary Examination
S.NO Name of the test No of Questions Marks Duration
1 English Language 30 Total Maximum Marks 100 20 Minutes
2 Quantitative Aptitude 35 20 Minutes
3 Reasoning Ability 35 20 Minutes
Total 100 1 hour
SBI Phase-II: Main Examination:
Objective Test:
S. No Name of the Test No .of Questions Maximum Marks Duration
1 Reasoning & Computer Aptitude 45 60 60 Minutes
2 Data Analysis & Interpretation 35 60 45 Minutes
3 General/Economy/Banking Awareness 40 40 35 Minutes
4 English Language 35 40 40 Minutes
Total 155 200 3 Hours
Descriptive Test: 
S. No Name of the Test No. of Questions Maximum Marks Duration
1 English Language (Letter Writing & Essay) 2 Questions 50 Marks 30 Minutes
SBI பாடத்திட்டம் 2021: 
English Language:
  1. Phrase Replacement
  2. Sentence Improvement
  3. Fill in the Blanks
  4. Wrong Spelt
  5. One Word Substitution
  6. Error Spotting
  7. Direct and Indirect Speech
  8. Alliteration
  9. Allusion
  10. Jumbled Sentence
  11. Simile
  12. Reading Comprehension
  13. Metaphor
  14. Personification
  15. Cloze Test
  16. Oxymoron
  17. Active Voice and Passive Voice
  18. Onomatopoeia
  19. Anaphora
  20. Ellipsis
  21. Repetition
  22. Apostrophe
  23. British English – American English
Quantitative Aptitude:
General Intelligence & Reasoning:
Banking Awareness:
  1. Central Bank Names Of Different Countries
  2. Bank Tag Lines
  3. Banks Headquarters List
  4. List of Regional Rural Banks
  5. List of Foreign Banks, Head Quarters And Their Taglines
  6. List of Private Sector Banks And Their Headquarters & Taglines
  7. Rbi Governors
  8. International Head Quarters
  9. Banks and Their Terms
  10. International Banks and Headquarters
  11. International Organization Head Quarters
  12. List of Abbreviations
  13. Finance commission and Committees
  14. List Of Countries And Their Capitals And Currencies

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!