SBI – இல் 2000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

3
SBI - இல் 2000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
SBI - இல் 2000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

SBI – இல் 2000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Probationary Officers (POs) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. நீங்கள் வங்கித் துறையில் வேலை தேடுகிறீர்கள் என்றால், இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.எனவே தாமதமின்றி தகுதி விவரங்களை எங்கள் வலைப்பதிவில்சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

விண்ணப்பத்தார்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு முறையே 21 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பத்தாரின் வகையைப் பொறுத்து வயது தளர்வு மாறுபடும். அதே நேரத்தில் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

நிறுவனம் SBI
பணியின் பெயர் Probationary Officers (POs)
பணியிடங்கள் 2000
கடைசி தேதி 04.12.2020
விண்ணப்பிக்கும் முறை Online

இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் Preliminary Examination, Main Examinationமற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். General/OBC/EWS விண்ணப்பத்தார்களுக்கு ரூ.750/- மற்றும் SC/ST/PWD விண்ணப்பத்தார்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

Download Notification 2020 Pdf

Apply Online Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!