SBI PO Prelims தேர்வு முடிவுகள் – முழு விவரங்கள் உள்ளே!!

0
SBI PO Prelims தேர்வு முடிவுகள் - முழு விவரங்கள் உள்ளே!!
SBI PO Prelims தேர்வு முடிவுகள் - முழு விவரங்கள் உள்ளே!!
SBI PO Prelims தேர்வு முடிவுகள் – முழு விவரங்கள் உள்ளே!!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா SBI ஆனது PO பணியிடங்களுக்கான Prelims தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைபதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI PO Prelims தேர்வு தேதி:

SBI ஆனது Probationary Officer ஆகிய பதவிகளுக்கு என இந்தியா முழுவதும் 1673 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் ப்ரிலிம்ஸ் தேர்வானது டிசம்பர் 17/18/19/ 20 அன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வில் பங்கேற்கலாம். மெயின்ஸ் தேர்வு ஜனவரி/பிப்ரவரி 2023 இல் நடைபெற உள்ளது.

SBI PO Prelims தேர்வு முடிவுகள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://sbi.co.in/web/careers/current-openings க்குச் செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் SBI PO Prelims Result என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  • விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
  • பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் தேர்வு முடிவுகள் இறுதியாக காண்பிக்கப்படும். அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download SBI PO Prelims Result – Released Soon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!