SBI PO Prelims தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு – Download Result!

0
SBI PO Prelims தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு - Download Result!
SBI PO Prelims தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு - Download Result!
SBI PO Prelims தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு – Download Result!

SBI Probationary Officer பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வானது கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகள்

இந்தியாவில் பல்வேறு இடங்களில் இருக்கும் SBI வங்கிகளில் Probationary Officer பதவிக்கு காலியாக இருந்த 1673 பணியிடங்களை நிரப்ப SBI PO முதல்நிலை தேர்வானது கடந்த டிசம்பர் மாதம் 17, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதையடுத்து இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து தேர்வர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் இத்தேர்வுக்கான முடிவுகள் இணையத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வு எழுத தகுதியுடைவர்கள்.

முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இத்தேர்வுக்கான முடிவுகளை பெற விரும்பும் தேர்வர்கள் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை பயன்படுத்தியோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தியோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தில் முதல் வாரத்தில் முதன்மை தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI PO Prelims Exam Result 2022  

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!