SBI PO தேர்வு நுழைவுச் சீட்டு 2020 – வெளியீடு

0
SBI PO Pre Exam Training தேர்வு நுழைவுச் சீட்டு 2020 - வெளியீடு
SBI PO Pre Exam Training தேர்வு நுழைவுச் சீட்டு 2020 - வெளியீடு

SBI PO Pre Exam Training தேர்வு நுழைவுச் சீட்டு 2020 – வெளியீடு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Probationary Officer பணியிடங்களுக்கு தற்போது Prelims தேர்வு நடைபெற உள்ளது.  தற்போது அதற்கு முன்பாக நடத்தப்படும் Pre Exam Training தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் SBI 
பணியின் பெயர் PO (2000 vacancies) 
Status Pre admit card link activated
Admit Card Link Download Below
SBI PO Pre Exam Training தேர்வு 2020:

SBI வங்கியில் மட்டும் Probationary Officer பணிகளுக்கு 2000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அவற்றிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான Prelims தேர்வு ஆனது வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி 02,04,05 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே Pre Exam Training தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தேர்வு டிசம்பர் மாதத்தின் 3 அல்லது 4வது வாரத்தில் நடத்தப்படும் தற்போது அதற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI PO Prelims Admit Card Download செய்யும் வழிமுறை :

  1. SBI அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்
  2. பின்னர் முகப்பு பக்கத்தில் SBI PO Prelims கிளிக் செய்து கண்டுபிடிக்கவும்
  3. இது புதிய உள்நுழைவு பக்கத்தில் நேரடியாக இயங்கும்
  4. விவரங்களை உள்ளிடவும்
  5. இப்போது அட்மிட் கார்டு பக்கம் திறக்கும்
  6. எதிர்கால பயன்பாட்டிற்கு அச்சுப்பொறியை எடுத்துக் கொள்ளுங்கள்

SBI Pre Exam Training Admit Card 2020

SBI Clerk Mains Result Date 2020

SBI PO (Probationary Officer) Admit Card 2020Released

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!