SBI PO Pre Examination Training (PET) தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
SBI PO Pre Examination Training (PET) தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
SBI PO Pre Examination Training (PET) தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
SBI PO Pre Examination Training (PET) தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

பாரத ஸ்டேட் வங்கி ஆனது Probationary Officers/ PO பணியிடங்களுக்கான Pre Examination Training (PET) தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI PO PET தேர்வு நுழைவுச்சீட்டு 2022 :

1673 புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பானது செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Phase-I: Preliminary Examination, Phase-II: Main Examination மற்றும் Phase-III Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். SC/ ST/ மத சிறுபான்மை சமூக விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கு முந்தைய பயிற்சிக்கு உரிய அழைப்புக் கடிதமானது தற்போது வெளியாகி உள்ளது.

Exams Daily Mobile App Download

தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பில் இருந்து தங்களது அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கு முந்தைய பயிற்சியானது நவம்பர் 2022 / டிசம்பர் 2022 மாதங்களில் நடைபெற உள்ளது. அதாவது கீழே வழங்கி உள்ள இணைப்பில் விண்ணப்பதாரர்கள் தங்களது Registration Number மற்றும் Date of Birth ஆகிய விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SBI PO PET Call Letter

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!