SBI வங்கி 2056 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

1
SBI வங்கி 2056 காலிப்பணியிடங்கள்
SBI வங்கி 2056 காலிப்பணியிடங்கள்

SBI வங்கி 2056 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

Probationary Officers (PO) பணியிடங்களை நிரப்ப ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்தியா முழுவதும் உள்ள SBI வங்கியில் இருந்து 2000 க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான ஆர்வலர்களின் கனவை நினைவாக்கும் வகையில் வெளியான இந்த அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 25 இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.விண்ணப்பத்தார்கள் Preliminary Examination, Main Examination மற்றும் GD/ Interview ஆகிய மூன்று கட்ட சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840 வரை அடிப்படை ஊதியம் வழங்கப்பட உள்ளது. 01.04.2021 தேதியின் படி விண்ணப்பத்தார்கள் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவாளரின் இந்த தேர்ச்சி ஆனது 31.12.2021 அன்றுக்குள் முடிக்க பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

General/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/-யும்,SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது. தகுதியானவர்கள் 05.10.2021 அன்று முதல் 25.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது அதற்கான இறுதி தேதி நெருங்கி விட்டதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!