SBI 2000+ பணியிடங்களுக்கான Mains தேர்வு நுழைவுச்சீட்டு (வெளியீடு) – PO அட்மிட் கார்டு 2021

0
2000+ பணியிடங்களுக்கான Mains தேர்வு நுழைவுச்சீட்டு - SBI PO அட்மிட் கார்டு 2021
2000+ பணியிடங்களுக்கான Mains தேர்வு நுழைவுச்சீட்டு - SBI PO அட்மிட் கார்டு 2021

SBI 2000+ பணியிடங்களுக்கான Mains தேர்வு நுழைவுச்சீட்டு (வெளியீடு) – PO அட்மிட் கார்டு 2021

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Probationary Officers பணிகளுக்குரிய Mains தேர்வு நுழைவுச் சீட்டானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  தேர்வர்கள் தங்களின் தேர்வு அட்மிட் கார்டு மற்றும் தேர்வு தேதி குறித்த ஏனைய தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

SBI PO Prelims Result 

நிறுவனம் SBI
பணியின் பெயர் PO
தேர்வு தேதி  29.01.2021
தேர்வு அட்மிட் கார்டு Download Below
SBI PO Mains அட்மிட் கார்டு :

SBI வங்கியில் காலியாக உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட Probationary Officers பணிகளுக்கு அறிவிப்பானது முன்னதாகவே வெளியிடப்பட்டு முதற்கட்ட தேர்வும் (Prelims) நடந்து முடிந்து விட்டது. அந்த Prelims தேர்வுகள் 31.12.2020 & 02,04,05.01.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதற்கான தேவரு முடிவுகள் தற்போது தான் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட Mains தேர்வு நடத்தப்படும்.

இத்தேர்வுகள் ஆனது வரும் 29.01.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மெயின்ஸ் தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு தற்போது வெளியிடப்பட்டு விட்டது. தேர்வர்கள் தங்களின் தேர்வு அட்மிட் கார்டினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI PO Mains Admit Card 2021 – Released

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!