SBI PO, IBPS Clerk 14000+ காலிப்பணியிடங்களுக்கு Online & Offline வகுப்புகள் – குறைந்த கட்டணம்! சிறந்த பயிற்சி!

0
SBI PO, IBPS Clerk 14000+ காலிப்பணியிடங்களுக்கு Online & Offline வகுப்புகள் - குறைந்த கட்டணம்! சிறந்த பயிற்சி!
SBI PO, IBPS Clerk 14000+ காலிப்பணியிடங்களுக்கு Online & Offline வகுப்புகள் - குறைந்த கட்டணம்! சிறந்த பயிற்சி!
Best SBI IBPS PO Clerk Bank Exam Coaching Center
SBI PO, IBPS Clerk 14000+ காலிப்பணியிடங்களுக்கு Online & Offline வகுப்புகள் – குறைந்த கட்டணம்! சிறந்த பயிற்சி!

அரசு, வங்கி, ரயில்வே உள்ளிட்ட வேலைவாய்ப்புகளின் போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்களை சிறப்பான முறையில் தயார்படுத்தி வருகிறது தமிழகத்தின் டாப் பயிற்சி மையம் Dexter Academy. தற்போது SBI PO, IBPS Clerk காலிப்பணியிடங்களுக்கான Online & Offline வகுப்புகள் தொடங்க உள்ளன.

போட்டித்தேர்வு வகுப்புகள்:

கொரோனா பரவலின் காரணமாக பலரும் வேலையிழந்து உரிய வருமானம் இன்றி சிரமப்படுகின்றனர். இதனால் அரசு வேலை பெறும் நோக்கில் லட்சக்கணக்கானோர் இரவு, பகல் பாராமல் போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்கள், பயிற்சியும் அவசியம். SBI PO, IBPS Clerk என 14,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பித்து தயாராகி வருபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது Dexter Academy இன் Online & Offline வகுப்புகள். இதுவரை ஏராளமான அரசு ஊழியர்களை உருவாக்கி தமிழக முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது இந்நிறுவனம்.

அனுபவம் மிக்க ஆசிரியர்கள், மாதிரி தேர்வுகள், பாடத்திட்டம், சிறந்த பயிற்சி புத்தகங்கள் உட்பட போட்டித்தேர்வுக்கு தேவையான A to Z அனைத்தும் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். எனவே வங்கிப்பணியில் சேரும் ஆர்வத்துடன் பயின்று வரும் அனைவரும் உடனடியாக இந்த வகுப்புகளில் இணையுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும் இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ உள்ள Google Forms இல் தங்களது விபரங்களை உள்ளிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Call Or whatsApp: 7305533533

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!